நகரங்களுக்கு இடையிலான மற்றும் தூரசேவைகளுக்கு 'Deluxe' ரக குளிரூட்டப்பட்ட பேருந்துகளை பயன்படுத்துவது உகந்தது என அடையாளம் காணப்பட்டுள்ளதால், ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள நிதியொதுக்கீட்டின் கீழ் 'Standard' ரக பேருந்துகளுக்கு பதிலாக, மிகவும் வசதியான 600 'Deluxe' ரக குளிரூட்டப்பட்ட பேருந்துகள் கொள்வனவு செய்யப்படவுள்ளது.
2026 ஆம் ஆண்டிற்கான அரசாங்க முதலீட்டு திட்டத்தின் கீழ், இலங்கை போக்குவரத்து சபைக்கு 49 முதல் 54 ஆசனங்கள் கொண்ட 600 'Standard' ரக பேருந்துகளை கொள்வனவு செய்வதற்காக 14,400 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
.jpeg)
Post a Comment