Ads (728x90)

சட்டக் கட்டமைப்பு மற்றும் எல்லை நிர்ணயப் பணிகள் நிறைவடைந்தவுடன் மாகாண சபைத் தேர்தல் கூடிய விரைவில் நடத்தப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைகளத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத்தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து ஆராய்ந்து அது தொடர்பான செயற்பாடுகளுக்காக நாடாளுமன்றக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget