கிளிநொச்சி, பளையில் விடுதலைப் புலிகள் முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்கள் மூலம் பொய்த் தகவல்கள் பரப்பியதற்காக பெல்லன்வில, பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 46 வயதான நபர் ஒருவர் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் நேற்று கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
.jpeg)
Post a Comment