இப்புதிய சட்டத்தின் மூலம், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது 100 வீதம் வரை வரிகளை விதிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கின்றது.
இதன் மூலம் ரஷ்ய எண்ணெயைக் கொள்முதல் செய்து வரும் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் பெரும் வரி அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.
.jpeg)
Post a Comment