டிரம்பின் சர்ச்சைக்குரிய நிர்வாக உத்தரவுக்கு இணங்கிய இரண்டாவது அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனம் ஆப்பிள் ஆகும். கூகுள் நிறுவனமும் தனது பிரபலமான கூகுள் மேப்பில் சனிக்கிழமை, அமெரிக்கப் பயனர்களுக்காக பெயரை மாற்றியதாக அறிவித்தது.
ஒன்ராறியோ ஏரி இரு நாடுகளுக்கும் இடையில் அமைந்துள்ளது, மேலும் இது வெண்டாட் பழங்குடி மொழியிலிருந்து தனது பெயரைப் பெற்றது.
மெக்சிகோ வளைகுடாவை “கல்ப் ஆப் அமெரிக்கா”எனப் பெயர் மாற்றுவது மற்றும் அலாஸ்காவில் உள்ள டெனாலி மலையின் பெயரை “மவுண்ட் மெக்கின்லி”என மாற்றுவது உட்பட, டிரம்ப் உத்தரவிட்ட பெயர் மாற்றங்களை ஆப்பிள் நிறுவனம் இதற்கு முன்னர் கடைப்பிடித்துள்ளது.
.jpeg)
Post a Comment