Ads (728x90)

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவின் பிரத்தியேக செயலாளர் சஞ்சய சமரசிங்க இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று ஆஜரான நிலையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கல்கிசையிலுள்ள அவரின் வீட்டில் அண்மையில் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளினால் திடீர் சோதனையிடப்பட்டதுடன், அங்கிருந்த பெட்டியொன்றை அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்திருந்தனர். 

இந்த பாதுகாப்புக் பெட்டகத்தில் இருந்த பணத்துக்கான மூலத்தை வெளிப்படுத்தத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget