வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் சுதர்சன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சேவைகளை ஆரம்பித்து வைத்தனர்.
பேருந்து நிலையத்தைச் செயல்படுத்துவது தொடர்பில் வட இலங்கை தனியார் பேருந்து சங்கத்தால் வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இணைந்த நேர அட்டவணைக்கு அமைய பேருந்துச் சேவைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற நீதிமன்றம் பணிப்பிற்கமையவே இம்முறை சேவைகள் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Post a Comment