இந்தச் சேவை முன்னர் மேற்கூறிய மாவட்டச் செயலகங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்தது. எனினும் கொவிட் பெருந்தொற்று காரணமாக அது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இதனால், குறித்த மாவட்டங்களைச் சேர்ந்த, உரிமையாளர்கள் ஒரு புதிய மோட்டார் சைக்கிளைப் பதிவு செய்ய நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத் தலைமை அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது.
எனினும் இந்த பணிகள் மீண்டும் ஆரம்பமாகும் பட்சத்தில் அவர்களது அசௌகரியங்கள் பெரும்பாலும் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
.jpeg)
Post a Comment