அதேவேளை, 2027ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இப்பாடசாலைத் தவணை நிறைவடையும் வரை திட்டமிடப்பட்டுள்ள அனைத்துப் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் மற்றும் பரீட்சை நடவடிக்கைகளை உரிய நேர அட்டவணைகளுக்கு அமைய எவ்விதத் தடையுமின்றி நிறைவு செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
Post a Comment