குறித்த சம்பவத்தின் தாக்கங்கள் தொடர்பில் முழுமையான ஆய்வை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதே இந்தக் குழுவின் நோக்கம் என நேற்று நாடாளுமன்றத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்தார்.
மேலும், தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நிவாரணம் வழங்குதல் தொடர்பான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளையும் இந்த விசேட தெரிவுக்குழு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது சம்பந்தமான கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

Post a Comment